Author Topic: ~ உருளை கிழங்கு போண்டா ~  (Read 319 times)

Offline MysteRy

உருளை கிழங்கு போண்டா



தேவையானவை
ஸ்டப் செய்வதற்க்கு

————————–
உருளை கிழங்கு – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்ஞி – 1/2 தே.க
மஞ்சள் தூள் – 1/4 தே.க
கொத்தமல்லி இலை – கொஞ்சம்
உப்பு – தேவைகேற்ப்ப


போண்டா மாவு தயாரிக்க
——————————
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/2 தே.க
மிளகாய் தூள் – 1/2 தே.க
உப்பு – தேவைகேற்ப்ப


பொரிக்க
—————-
எண்னெய் – 2 கப்


செய்முறை
—————-
உருளைகிழங்கை வேகவைத்து மசிக்கவும்.
பொடியாக அரிந்த பச்சைமிளகாய்+இஞ்ஞி,கொத்தமல்லி இலை
மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக பிசைந்து
சின்ன உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
கடலை மாவில்,மிளகாய் தூள், உப்பு, போட்டு தோசை
மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக
எடுத்து மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு
பொன்னிறாமாக பொரித்தெடுக்கவும்.
இதற்க்கு தொட்டுகொள்ள சட்ணி அல்லது சாஸ்ஸுடன்
சாப்பிட நன்றாக இருக்கும்.