Author Topic: ~ கறிவேப்பிலையின் மகத்துவங்கள் ~  (Read 326 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226716
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கறிவேப்பிலையின் மகத்துவங்கள்



எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலை உணவிற்கு மணத்தை கொடுப்பதுடன், ஆரோக்கியத்தையும் தருகிறது.

கறிவேப்பிலையில் 20-க்கும் மேற்பட்ட ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் டேனின்கள் உள்ளன. கொனிம்பைன், கெடிசினி உள்ளிட்ட வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன