Author Topic: இந்தியன் கிரிக்கெட் டீம் Dictionary..!!  (Read 2298 times)

Offline RemO

Trophy : போட்டோவுக்கு போஸ் கொடுக்கறப்ப
நைசா தொட்டு பார்க்கறது.

டெஸ்ட் மேட்ச் :
அவங்க ஒரு தடவையும்,
நாம 2 தடவையும் Batting பண்ற ஆட்டம்.

கேப்டன் : தோத்ததுக்கு காரணம் சொல்றவர்..

துணை கேப்டன் :
அடுத்த பலிகடா..

Opening Batsman : முதல் 2 ஓவர் விளையாடறவர்.

Middle Order Batsman :
டிவி விளம்பரத்துல
நடிக்கிறவிங்க..

விக்கெட் கீப்பர் : எப்பவாவது பந்தை
பிடிக்கிறவரு..!

Fast பவுலர் : எதிர் டீமை தாக்கி பேட்டி
கொடுக்கறவரு.!

Spin  பவுலர்  : Pitch ஐ திட்றவரு..!

ஸ்லிப் பீல்டர் :
தத்தி ப்ளேயர்.

பீல்டிங் : Catch-ஐ விட்டு பந்தை துரத்தறது.

ரன் : மெதுவாக நடந்து எடுக்கறது.

Four : Edge பட்டு போறது.

டிரா : மழை வந்தா ஏற்படறது.

Win : Toss பண்ணும்போது மட்டும்
சில சமயம் கிடைக்கறது.

லஞ்ச் பிரேக்
: இந்தியாவோட முதல் இன்னிங்ஸ்
முடியற நேரம்.

செஞ்சுரி :
எதிர் டீம் வீரர்கள் அடிக்கறது.

டபுள் செஞ்சுரி : நம்ம ரெண்டு இன்னிங்ஸ்
Scores-யும் கூட்டினால் வர்றது.
.

Offline Swetha

ரன் : மெதுவாக நடந்து எடுக்கறது.  :D :D :D

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Run

Funny. Very nice. Indian cricket team intha alavuku agiduchu lol.

Offline RemO

Thanks Sweth

THanks run