Author Topic: ~ உளுந்து சட்னி ~  (Read 434 times)

Offline MysteRy

~ உளுந்து சட்னி ~
« on: June 07, 2016, 10:15:01 PM »
உளுந்து சட்னி



தேவையானவை:

 உளுத்தம்பருப்பு 1 கப் மிளகாய்வற்றல் 4 தேங்காய் துருவல் 1/4 கப் கறிவேப்பிலை ஒரு கொத்து கொத்தமல்லித்தழை சிறிது புளி எலுமிச்சை அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பை வாணலியில் எண்ணைய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும்.
உளுந்து சட்னி
மிளகாய்வற்றலை முதலில் வறுத்துவிட்டு அதனுடன் கறிவேப்பிலை புளி இரண்டையும் வறுக்கவேண்டும். தேங்காய் துருவலையும் ஒரு பிரட்டு பிரட்டவேண்டும். எல்லாவற்றையும் உப்புடன் சேர்த்து அரைக்கவேண்டும். உளுந்து சட்னி இட்லி தோசைக்கு பொருத்தமான