Author Topic: ~ செட்டிநாடு மிளகாய் சட்னி ~  (Read 327 times)

Offline MysteRy



தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 6 பல்
வர மிளகாய் – 10
தக்காளி – 3
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

நல்லெண்ணெய் – 6 தேக்கரண்டி
கடுகு
உளுந்து
கறிவேப்பிலை

செய்முறை :

1. மேலே கூறிய தேவையான பொருட்களை mixi யில் போட்டு பச்சையாக அரைக்கவும்.
Image
2.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து அதில் அரைத்ததை ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு தேவையான அளவு உப்பு போட்டு கலக்கி இறக்கவும்.
Image
இட்லி,தோசை,சப்பாத்தி,கோதுமை தோசை,ரவா தோசை,ஊத்தப்பம்,கார பனியாரம் ஆகியவற்றிற்கு நன்றாக இருக்கும்.