எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிரானவை
எந்தக் காலத்திலும் ஒரு பெண் போப் ஆண்டவர் ஆக முடியாது ;
எந்தக் காலத்திலும் ஒரு பெண் சங்கராச்சாரியார் ஆக முடியாது ;
எந்தக் காலத்திலும் ஒரு பெண் இஸ்லாமிய மதகுரு ஆக முடியாது ;
எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிரானவை.
ஆனால் மதங்களுக்கு ஆதரவானவர்கள் பெண்கள் தான்.
ஆண்கள் காப்பாற்றிய மதங்களை விட பெண்கள் தான் அதிகம் மதங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
- சுகி சிவம்