Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ என்ன பருவத்துக்கு என்ன கீரை சாப்பிடலாம்?? ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ என்ன பருவத்துக்கு என்ன கீரை சாப்பிடலாம்?? ~ (Read 396 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226723
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ என்ன பருவத்துக்கு என்ன கீரை சாப்பிடலாம்?? ~
«
on:
May 21, 2016, 11:52:44 AM »
என்ன பருவத்துக்கு என்ன கீரை சாப்பிடலாம்??
♣ கோடைக் காலதில் உண்ண வேண்டிய கீரைகள்:
வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக்கீரை, பசலைக் கீரை, கீழா நெல்லிக் கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, சக்கரவர்த்திக் கீரை, வல்லாரைக் கீரை, ஆராக்கீரை, அகத்திக்கீரை, இவற்ரைக் கூடியவரை பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை சாப்பிடலாம்.
♣ குளிகாலத்தில், மழைக்காலத்தில் சாப்பிடக்கூடிய கீரைகள்:
தூதுவளைக்கீரை, புதினாக் கீரை, முசுமுசுக்கை கீரை, அரைக் கீரை, மூக்கிரட்டைக் கீரை, சுக்காங்கீரை, இவற்றைப் புளி சேர்க்காமல் சமைப்பது நல்லது.
♣ எல்லாக் காலங்களிலும் சாப்பிடக் கூடிய கீரைகள்:
முருங்கைக் கீரை, புளிச்சக் கீரை, அரைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, வல்லாரைக் கீரை, ஆண்டு முழுதும் சாப்பிடளாம்.
♣ குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கும் ஏற்ற கீரைகள்:
மூக்கிரட்டை, முருங்கை, வல்லாரை, அரைக்கீரை, கற்பூரவல்லி, தூதுவளை இவற்ரை கேரட், துவரம் பருப்புடன் நெய், உருளைக் கிழங்கு சேர்த்து சமைத்து உண்ணக் கொடுக்கலாம்.
♣ நரம்பு மண்டலத்துக்கு:
நரம்பு மண்டலத்துக்கு ஏற்ற கீரைகள்: பொன்னாங்கன்னி, கொத்த்மல்லி, கறிவேப்பிலை, முருங்கை ஆகியவை பலன் தரும்.
♣ தோலுக்கு:
பருப்புக் கீரையும், சுக்காங்கீரையும் நல்ல மினுமினுப்பை தரும்.
♣ மூட்டுக்களுக்கு:
கறிவேப்பிலை, முடக்கத்தான், சண்டிக் கீரை. இந்த வைகை கீரைகள் அன்றாடம் உணவில் சேர்த்தால் மூட்டு சம்பந்தப் பட்ட பிரச்சனைகள் குண்மாகும்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ என்ன பருவத்துக்கு என்ன கீரை சாப்பிடலாம்?? ~