Natpu enbathu Kallukul irukkum Sirpam pola
unarndhavanukku athu Uyir ulla
"SIRPAM".
Unarathavan'ku verum athu
"KAL"
En iniya Sirppamae engal natpu
கல் + சிற்பம் = கற்சிற்பம்
புரிந்தும் புரியாமலும் இருப்பதால் உன்னை கற்சிற்பம் என்றேன் !
எனை போல் நீ சிவப்பு நிறம் பயன்படுத்துவதால் செங்கர்சிற்பமே (சிவப்பு நிற கற்சிற்பம்)
என்றேன் !
போதுமா பொருள் விளக்கம் ??