Author Topic: அன்னையர் தின வாழ்த்துக்கள் (2016)  (Read 2119 times)

Offline MysteRy


Offline MysteRy


Offline SuBa


M-O-T-H-E-R
"M" is for the million things she gave me,
"O" means only that she's growing old,
"T" is for the tears she shed to save me,
"H" is for her heart of purest gold;
"E" is for her eyes, with love-light shining,
"R" means right, and right she'll always be,
Put them all together, they spell "MOTHER,"
A word that means the world to me.

HaPPy MoThEr'S DaY...!!!
« Last Edit: May 08, 2016, 01:13:01 AM by SuBa »
commercial photography locations

Offline Nick Siva

Anaivarukum iniya annaiyar dhina valthukkal nanbargale... endrum anaivarum annaiyin madyil uranghum bakkiyam irukanum ... ninaithu parkum tharunam .nammai ariyamal namake unarchiyai thonda vaikum varthai amma..... amma... amma.... mudiyatha oru bantham ... endru ninaithalum aruthaal varthaiyaga irukum varthai amma.. so eppavum ellarum amma oda santhoshama irukanum .. I wish you all  a very happy mothers day ... 


Offline Fcp_ShaN

அன்னையர் தின வாழ்த்துக்கள்


[/URL]

Offline Raju

Quote
It may be possible to gild pure gold, but who can make his mother more beautiful? - Mahatma Gandhi

Offline Mohamed Azam


Offline ! Viper !

♥ Iniya Anaiyarthina Nall valthukal ♥      ♥ Happy Mothers day To all my frnds :)
   
   
« Last Edit: May 08, 2016, 11:20:28 AM by ! Viper ! »
Palm Springs commercial photography

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
உயிர்போகும் வலி இருக்கும்
என்று தெரிந்தும் சிசுவின் வருகைக்காய்
நித்தமும் காத்திருந்தவள் !
எந்த நிலையிலும் பிள்ளைகளை
அவமான படுத்த தெரியாதவள் !
பசி என்று  அழும் எல்லா உயிர்களும்
 முதலில் அழைப்பது உன்னையே !
பிள்ளைகள் துன்பம் அறிந்து ஒற்றை
வார்த்தையில் ஆறுதல் சொல்லி
தேற்ற தெரிந்தவள் !


அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்

என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Mirage

my fave lines on mom..

Ennai swasikka veitha avalukkaga naan vaasitha mudhal kavidhai amma,
En mudhal siripaiyum mudhal azhugaiyayum rasitha mudhal rasigai amma,
Un valiaal piranthathalo enavo vali pirakkumpodhelam unaiye azhaikren..amma ♥

Happy mothers day all..






Offline LoShiNi



Happy Mother's Day To All
The Mothers Out There !!

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
இறைவன் எனக்கு தந்தமுதல் முகவரி
என்னை ஏக்கங்களுடன் கட்டி அணைத்து
முத்தமிட்ட என் தாயின் முகமே!!!
உன் மடி மீது நான் உறங்க மீண்டும் வேண்டும்
இன்னொரு ஜனனம்.......