Author Topic: ~ மாதுளம் பழ ஜீஸ் ~  (Read 416 times)

Offline MysteRy

~ மாதுளம் பழ ஜீஸ் ~
« on: May 05, 2016, 10:31:27 PM »
மாதுளம் பழ ஜீஸ்



தேவையானவை:

பெரிய மாதுளம் பழம் – 1.
காய்ச்சி ஆறவைத்த பால் – 1 தம்ளர்.
ஏலக்காய் எசன்ஸ் – 1 துளி.
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரிம் – 1 கப்.

செய்முறை:

மாதுளம் பழத்தின் தோல் நீக்கி மாதுளம் முத்துக்களை எடுக்கவும். இதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால் ஏலக்காய் எசன்ஸ் சேர்த்து பிரிட்ஜில் குளிர வைக்கவும்.
பிறகு பரிமாறும் போது பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.