Author Topic: ~ செட் தோசை ~  (Read 363 times)

Offline MysteRy

~ செட் தோசை ~
« on: May 05, 2016, 09:39:10 PM »
செட் தோசை



தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப்
பச்சரிசி 1 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைத்து பின்னர் கிரைண்டரில்
நைசாக அரைக்கவேண்டும்.தேவையான உப்பு போட்டு கரைத்து 15 மணி நேரம் கழித்து தோசை வார்க்கவேண்டும்.
வார்க்கும்போது இருபுறமும் எண்ணைய் விட்டு வார்க்கவேண்டும்.