Author Topic: ~ ரைஸ் ரோல்ஸ் ~  (Read 371 times)

Offline MysteRy

~ ரைஸ் ரோல்ஸ் ~
« on: May 03, 2016, 10:32:18 PM »
ரைஸ் ரோல்ஸ்



தேவையானவை:

 சாதம் – ஒரு கப், கடலை மாவு – 2 டீஸ்பூன், கோதுமை மாவு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து ரோல்களாக செய்யவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, ரோல்களை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.