Author Topic: ~ பிரண்டை துவையல் ~  (Read 399 times)

Offline MysteRy

~ பிரண்டை துவையல் ~
« on: April 30, 2016, 02:08:00 PM »
பிரண்டை துவையல்

பிரண்டை – ஆய்ந்தது – 1 கரண்டி

உளுந்து- 50கிராம்

கடலை பருப்பு – 50 கிராம்

மிளகாய் – 7

புளி – சிறு எலுமிச்சையளவு

எள் – 1 கரண்டி

கருவேப்பிலை – சிறிது

உப்பு – தேவைக்கு



தயாரிக்கும் முறை
செய்முறை –


பிரண்டை,கருவேப்பிலை இரண்டையும் ஆய்ந்து,அலசி வைக்கவும்.பருப்புகள்,மிளகாய்,புளி,எள் எல்லாவற்றையும் வாணலியில்

வறுத்து வைக்கவும்.பிறகு பிரண்டை,கருவேப்பிலை இரண்டையும் வதக்கி வைக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் உப்புடன் வதக்கியவற்றையும்,வறுத்தவற்றையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.பிரண்டை பித்தத்தையும்,வாயுவையும் கட்டுபடுத்தும்.பசியின்மை போக்கும்.மூலத்திற்கு நல்லது.எலும்பிற்கு பலம்.