Author Topic: ~ தக்காளி ஜீஸ் ~  (Read 412 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226277
  • Total likes: 28757
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ தக்காளி ஜீஸ் ~
« on: April 30, 2016, 02:00:40 PM »
தக்காளி ஜீஸ்



தேவையானவை

தக்காளி                 – அரை கிலோ.
தண்ணீ ர்               – 2 கப்.
சர்க்கரை               – கால் கப்.
லெமன்                 –  தேவைக்கு.
கொத்தமல்லி      – சிறிதளவு.
உப்பு                      – 1 சிட்டிகை.

செய்முறை:

தக்காளியைக் கழுவி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி 4 டம்ளர்  அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 2 கப் தண்ணீ ர், கால் கப் சர்க்கரை, லெமன், உப்பு போட்டுக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்