Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ சுலபமாக செய்யக்கூடிய முட்டைத் தொக்கு ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ சுலபமாக செய்யக்கூடிய முட்டைத் தொக்கு ~ (Read 464 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225069
Total likes: 28363
Total likes: 28363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ சுலபமாக செய்யக்கூடிய முட்டைத் தொக்கு ~
«
on:
April 29, 2016, 09:03:39 PM »
சுலபமாக செய்யக்கூடிய முட்டைத் தொக்கு
தேவையான பொருட்கள் :
வேக வைத்த முட்டை – 4
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 2
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கரம்மசாலாபொடி – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் – தேவைக்கு
சோம்பு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக் கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முட்டையை வேகவைத்து ஓட்டை உடைத்து 2 ஆக வெட்டி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது வதக்கிய பின் தக்காளியைப் போட்டு நன்கு மசிய வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள், உப்பு போட்டு நன்கு வதக்கி 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
* தண்ணீர் சுண்டி வரும் போது முட்டையைப் போட்டு மஞ்சள் கரு உடையாமல் கிளறி விட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* மசாலா நன்றாக வதங்கி எண்ணெய் பிரிவும் போது கொத்தமல்லிதழை துவி இறக்கவும்.
* சுவையான முட்டை தொக்கு ரெடி.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ சுலபமாக செய்யக்கூடிய முட்டைத் தொக்கு ~