Author Topic: ~ ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக் ~  (Read 401 times)

Offline MysteRy

ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்



தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 1
பால் – 1 கப்
பேரிச்சம் பழம் – 4-5
சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:

 முதலில் பேரிச்சப்பழத்தில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, அதனைப் பாலில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஆப்பிளை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும்.
பின் அதில் பாலுடன் கூடிய பேரிச்சம் பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக் ரெடி!!!