Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ பூண்டு - மிளகுக் குழம்பு: ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ பூண்டு - மிளகுக் குழம்பு: ~ (Read 319 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225069
Total likes: 28363
Total likes: 28363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ பூண்டு - மிளகுக் குழம்பு: ~
«
on:
April 26, 2016, 11:16:16 PM »
பூண்டு - மிளகுக் குழம்பு:
சளி தொல்லை இருப்பவர்கள் இதை வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
உரித்த பூண்டு - ஒரு கிண்ணம்,
தனியா - 3 டேபிள் ஸ்பூன்,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
புளி - சிறிய உருண்டை,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்.
செய்முறை:
• புளியை கரைத்து கொள்ளவும்.
• கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து ஆறிய பின்னர் மிக்ஸியில் பொடிக்கவும்.
• சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.
• கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
• கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வதக்கவும்.
• அடுத்து அதில் புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும்.
• மீதம் உள்ள எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
• சுவையான சத்தான பூண்டு - மிளகுக்குழம்பு ரெடி.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ பூண்டு - மிளகுக் குழம்பு: ~