என் சிரிப்பின் காரணம் நீ என்றால்
என் அழுகைக்கு காரணமும் நீதான் காரணம்
காதல் கவிதை எழுதினாய் நீ
காதலே பொய்யாய் போனது
என் மெய் கூட பொய் தான்
உணர்வுகள் இல்லா கூட்டுக்குள் நான்
உணர்சிகள் இல்லா மூளைக்குள் நான்
உயிர் இல்லா உடலுக்குள் நான்
நீ இல்லா நா(சுடுகா)ட்டில் நான்