Author Topic: ~ ராஜ்மா சுண்டல் ~  (Read 472 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226627
  • Total likes: 29010
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ ராஜ்மா சுண்டல் ~
« on: April 21, 2016, 09:28:16 PM »
ராஜ்மா சுண்டல்



தேவையான பொருட்கள்

ராஜ்மா – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)
தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப

பொடி செய்ய:

சோம்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
தேங்காய் துண்டு – ஒரு டீஸ்பூன்
அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொளல்வும்.

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், ராஜ்மா, மஞ்சள் தூள், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கிளறவும்.
பிறகு, அதில் பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.