Author Topic: ~ வெண்டைக்காய் பக்கோடா ~  (Read 321 times)

Offline MysteRy

வெண்டைக்காய் பக்கோடா



வெண்டைக்காய் – கால் கிலோ

கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
பெருங்காயம், உப்பு – தேவைக்கு.

செய்முறை:

வெண்டைக்காய் நறுக்கி அதில் மாவு, உப்பு, பெருங்காயம், காரம் சேர்த்து நீர் தெளித்துப் பிசிறவும். காய்ந்த எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.