Author Topic: சுடு தண்ணீர் செய்யும் விதம்  (Read 1545 times)

Offline BreeZe

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் வேண்டிய அளவு தண்ணீர் நிரப்பிப் கொள்ளுங்கள்.

குழாய் தண்ணீரோ அல்லது பாட்டில் தண்ணீரோ அது உங்கள் விருப்பம். குடிக்கப் போறது நீங்க தானே.
பின்பு அடுப்பை பற்ற வைக்கவும். அதன் மேல் பாத்திரத்தை வைக்கவும்.

பாத்திரம் உருகிப் போகாத அளவுக்கு நெருப்பை கூட்டவும்.
கையில் ஒரு புத்தகத்தையோ அலது காதில் ஒரு ஹெட் போனையோ மாட்டிக் கொள்ளுங்கள். இது தண்ணீர் சூடாகும் வரை உங்கள் பொழுது போக.

தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் அது ஆடத் தொடங்கும். நீங்களும் ஆடாம மெதுவா இறக்கி வைக்கவும். அப்புறம் கொதிக்க கொதிக்க குடிகிறதோ இல்ல சூடு ஆறினதும் குடிக்கிறதோ உங்க விருப்பம்


Palm Springs commercial photography


Copyright by
BreeZe                                   Palm Springs commercial photography
« Last Edit: April 09, 2016, 08:36:41 AM by BreeZe »
Palm Springs commercial photography

Offline thamilan

super breeze  தங்கச்சி, அற்புதம் இதுவரை இப்படி ஒரு யாருமே போஸ்ட் பண்ணினது இல்ல . நிறைய பேருக்கு பிரயோசனமா இருக்கும். சுடு தண்ணீர் வைக்க தெரியாத பொண்ணுங்களும் இருக்காங்க இந்த உலகத்துல

Offline BreeZe

Nandri Thamilan anna :D

aio enaku vekka vekkama irukeyyy

Palm Springs commercial photography

Copyright by
BreeZe

Offline Mohamed Azam


Offline BreeZe

Zam Zam alaika Zam ..enaku chipu chipa varuthe zam


Palm Springs commercial photography


Copyright by
BreeZe


Offline Mohamed Azam


Offline Mirage

vow ya ivlo theliva samayaltips ungalala matum dhan kuduka mudiyum bree soon oru book publish panunga ;D ;D