Author Topic: ஸ்ட்ராபெர்ரி ஜாம்  (Read 426 times)

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 711
  • Total likes: 2402
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
ஸ்ட்ராபெர்ரி ஜாம்
« on: April 09, 2016, 07:27:11 AM »

தேவையான பொருட்கள்


 தேவையானவை -
 
ஸ்ட்ராபெர்ரி பழம் - 500 கிராம்
 
சர்க்கரை - 400 கிராம்
 
சிட்ரிக் உப்பு - 1 ஸ்பூன் அல்லது
 
எலுமிச்சம் பழச்சாறு - 1 ஸ்பூன்
 

 
 

தயாரிக்கும் முறை


 செய்முறை -
 
   ஸ்ட்ராபெர்ரி பழங்களை கழுவி,துடைத்து சிறிது நேரம் துணியில் உலர்த்தவும்.
 
பின் அரைத்து விழுதாக்கவும்.சர்க்கரையை அடு்ப்பில் வைத்து நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 
சர்க்கரை கரைந்தவுடன் விழுதை சேர்த்து கிளறவும். விழுது சேர்ந்து ,கரண்டியில் எடுத்தால்
 
கெட்டியாக விழும் சமயம் எலுமிச்சை சாறு அல்லது சிடிரிக் உப்பு சேர்த்து கிளறி இறக்கி ஆற விடவும்.
 
பின் பாட்டிலை சுத்தம் செய்து ,அதில் அடைக்கவும்.
 
தயாரிக்க ஆகும் காலம்
30 முதல் 1 மணி வரை
 
Palm Springs commercial photography


Copyright by
BreeZe