Author Topic: காக்கையும் நரியும் - Ver 2.5  (Read 1979 times)

Offline SiVa000000

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1625
  • Karma: +1/-0
  • Gender: Male
  • Design the Future. Develop the Change.
    • FTC/FORUM

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்திச்சாம்.அந்த காக்காக்கு பசி எடுத்திச்சாம் . அக்கம் பக்கம் பாத்திச்சாம். அப்ப அது கண்ணுல ஒரு பாட்டி வாடா சுட்டு வைக்கறத பாத்திச்சாம். பறந்து போயி பாட்டிக்கிட்டருந்து ஒரு வடைய திருடிக்கிட்டு ஒரு மரத்து மேல வந்து குந்திக்கிச்சாம். அப்போ, மரத்தின் கீழே ஒரு குள்ளநரி, காக்கா வாயில வடையை பாத்திடிச்சாம். உடனே காக்கையை ஏமாத்தி வடையை தின்ன நினைசுடுத்தாம். காக்காவப் பாத்து, நீ ரொம்ப அழகா இருக்கே .. உன் வாயும் ரொம்ப நீண்டு இருக்கு. நீ ஒரு பாட்டு பாடினா ரொம்பவே நல்லா இருக்கும்ன்னு எங்க முப்பாட்டன் பலரும் சொல்லி இருக்காங்க. நீ ஒரு பாட்டு பாடேன்ன்னு சொல்லிச்சாம். காக்கைக்கு அப்போ அவங்க அம்மா-அப்பா சொன்ன ஒரு சங்கதி ஞாபகம் வந்திச்சாம். உடனே, வடையை மரத்தில் வச்சுட்டு, கா கா ன்னு பாடிச்சாம். குள்ளநரிக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம காக்காவையே பாத்திச்சாம். அப்போ காக்கா .. குள்ள நரியே .. குள்ள நரியே .. எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே ன்னு ஒரு பழைய சினிமா பாட்ட பாடிச்சாம். வெட்கி தலை குனிந்து குள்ளநரியும் ஓடி போயிடுச்சாம்.

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 712
  • Total likes: 2412
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Re: காக்கையும் நரியும் - Ver 2.5
« Reply #1 on: April 09, 2016, 07:01:41 AM »
Siva kitta vanga ungala naan check pananum..mandaiyile adi patruka siva??? unga kataiye padichen..neinga sari ilek siva..ungaluke ADAKONIA sick iruku :D



Palm Springs commercial photography


Copyright by
BreeZe


Offline Mohamed Azam

Re: காக்கையும் நரியும் - Ver 2.5
« Reply #2 on: April 09, 2016, 08:57:15 AM »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: காக்கையும் நரியும் - Ver 2.5
« Reply #3 on: December 19, 2016, 01:27:54 AM »
சிவா அண்ணா வணக்கம்,

என்ன அழகா கதை சொல்லி  இருக்கிறீங்க
அசந்து போனன் உங்கள் கதை படித்து,

சகோதரி Breeze, சகோதரன் Azam இருவரும்
ஒரே நாளில் பிறந்ததனால் உங்கள் கதை
பிடிக்கவில்லை போலும்,

நல்லகதைகள் யாருக்குதான் பிடிக்குது
சிவா அண்ணா, நல்லா சிரிக்க செய்தீங்க
சந்தோசம்.

வாழ்த்துக்கள் அண்ணா, வாழ்க வளமுடன்.
நன்றி

சகோதரி Breeze உங்கள் கருத்து ஆனந்தம்,
சகோதரன் Azam கவுண்டமணி ஐயாவே
அழுதுட்டாரு, நம்ம நிலமை?
  :'( :'( :'( :) :) :)

காலத்தால் மாற்றங்கள் நிகழும்
அறிவும் தெளிவாகும், கதை அழகிய கல்வி
« Last Edit: December 19, 2016, 04:17:26 AM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....