Author Topic: ~ நைஸ் பூரி ~  (Read 316 times)

Online MysteRy

~ நைஸ் பூரி ~
« on: March 24, 2016, 08:31:08 AM »
நைஸ் பூரி



தேவையானபொருள்கள்

கோதுமை மாவு – 1 கப்,
நெய் – 2 டீஸ்பூன்,
சர்க்கரை – அரை டீஸ்பூன்,
உப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிப்பதற்கு.

செய்முறை

எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தேவையான தண்ணீர் விட்டுப் பிசையவும். மெல்லிய பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.