Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கருத்தரிப்பை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கருத்தரிப்பை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ் (Read 338 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226727
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கருத்தரிப்பை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்
«
on:
March 23, 2016, 11:29:26 PM »
கருத்தரிப்பை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்
இன்றைய காலக்கட்டத்தில் கருத்தரிப்பு என்பது பெண்கள் மத்தியல் பரலாக பேசப்படும் ஓர் விடயமாக உள்ளது.
உடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய வேண்டும்.
மேலும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், பலர் கருத்தரிக்க முடியாமல் இருக்கின்றனர்.
ஆனால் குழந்தை பெறுவதற்கு சில எளிமையான ஆலோசனைகளை பின்பற்றி வந்தால் போதுமானது. அவை
சூரிய வெளிச்சத்தை நன்கு உடலில் உள்வாங்கி கொள்ளவேண்டும். இதை ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலர்களும் செய்ய வேண்டும்.
இந்த ஒளியில் உள்ள வைட்டமின் டி உடலில் உள்ள ஹார்மோன்களுக்கு சக்தியை தரும்.
குறிப்பாக பெண்களின் புரோஜெஸ்டிரோன் மற்றும் கருவுறும் திறனைக் கட்டுப்படுத்தும் ஈஸ்டிரோஜென் அதிகரிப்பது மட்டுமின்றி ஆண்களின் விந்தணுவையும் அதிகரிக்க உதவுகிறது.
பதட்டமும், மன அழுத்தமும், பெண்களின் கருவுறும் தன்மையை வெகுவாகப் பாதிப்பதோடு, ஆண்களின் உயிரணு உற்பத்தி வீதத்தையும் பாதிப்பதால் இவற்றை தவிர்க்க வேண்டும்.
முழுக் கொழுப்புள்ள பாலை, பெண்கள் தினமும் பருகி வந்தால், மலட்டுத்தன்மையானது 25% க்கு மேல் குறைந்துவிடும். மேலும் கருமுட்டைப்பைகள் நன்கு வேலை செய்ய, இந்த பால் கொழுப்புக்கள் உதவுகின்றன.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கருத்தரிப்பை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்