Author Topic: விலகி நில்லடி கொஞ்சம்  (Read 376 times)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
விலகி நில்லடி கொஞ்சம்
« on: March 19, 2016, 07:29:30 PM »


விலகி நில்லடி கொஞ்சம்
மானொன்று
விரக்தியடைகிறது......
விலகி நில்லடி கொஞ்சம்
மலர்கள் மடிகிறது....
விலகி நில்லடி கொஞ்சம்
முயலொன்று முடங்குகிறது....
விலகி செல்லடி கொஞ்சம்
தேவதையொன்று
இவ்வழியே வருவதாய்
கேள்விப்படுகிறேன்....
Palm Springs commercial photography