Author Topic: ~ கடலை மாவு சட்னி ~  (Read 324 times)

Offline MysteRy

~ கடலை மாவு சட்னி ~
« on: March 19, 2016, 07:21:54 PM »
கடலை மாவு சட்னி



கடலை மாவு – 2 கரண்டி
சிறிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 2
கடுகு, உளுந்து – தாளிக்க
உப்பு

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து, மிளகாய், வெங்காயத்தை வதக்கவும்.
கடலை மாவை 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வெங்காயத்தில் ஊற்றி உப்பு சேர்த்து கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி பரிமாறவும்