Author Topic: ~ கத்திரிக்காய் தக்காளி கொஸ்து ~  (Read 373 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227475
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கத்திரிக்காய் தக்காளி கொஸ்து



தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது) எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பூண்டு – 4 பற்கள் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

 ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும். பின்பு அதில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் புளிச்சாறு சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக வதக்கி இறக்கினால், கத்திரிக்காய் தக்காளி கொஸ்து ரெடி!!!