Author Topic: அன்பெனப்படுவது யாதெனின்  (Read 507 times)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
மாங்காய் பறிக்கும் முயற்சியில்
மாட்டிக்கொண்ட சிறுவன்
புட்டம் தேய்த்தழுதபடி
இவ்விடம் விட்டு நகர்கிறான்...
இனி
இப்பக்கம்
இவன் வருகை
நிகழாதென்கிற திருப்தியோடு
போதனை தொடர்கிறேன்...!
அன்பெனப்படுவது யாதெனின்...........

Offline LoShiNi

Re: அன்பெனப்படுவது யாதெனின்
« Reply #1 on: March 06, 2016, 03:10:55 PM »
Hi hi Praba  ;D

Ennamoo post pannirukaa tamil laa aana nekku purilaa iruntalum Juper nu solli like panniruken  ;D