Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ வெஜ் கட்லட் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ வெஜ் கட்லட் ~ (Read 402 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225125
Total likes: 28364
Total likes: 28364
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ வெஜ் கட்லட் ~
«
on:
March 04, 2016, 10:19:16 PM »
வெஜ் கட்லட்
செ.தே.பொ :-
கடுகு - 1 தே.கரண்டி
பெருஞ்சீரகம் - 1தே.கரண்டி
மிளகாய்த்தூள் - 2தே.கரண்டி
உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - 1/2தே.கரண்டி(விரும்பின்)
ரஸ்க் தூள் - 1 கப்
உருளைக்கிழங்கு - 2 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
ப.மிளகாய் - 2 சிறிதாக வெட்டி
கரட் - 1/2 கப் துருவியது
கோவா - 1/2 கப் பொடியாக நறுக்கி
கறிவேப்பிலை - 1 நெட்டு ( சிறிதாக வெட்டி)
கோதுமை மா - 1/2 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
* முதலில் உருளைக்கிழங்கை அவித்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தையும் சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் சட்டியை வைத்து, சட்டி சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு சிறிது பொரிய விடவும்.
* அத்துடன் வெங்காயம், ப.மிளகாய் போட்டு நன்றாக கிளறி விட்டுக்கொள்ளவும். வெங்காயம் நிறம் மாறத் தொடங்கியதும் கரட், கோவா சேர்த்து நன்றாக வதங்கும் வரை மூடி விடவும்.
* வதங்கி வரும் போது மிளகு தூள்,மிளகாய்த்தூள், உப்பு,(விரும்பினால் கரம் மசாலா) சேர்த்து கிளறி 2 நிமிடம் மூடி விடவும்.
* எல்லாம் சேர்ந்து வதங்கியதும், அதனுள் அவித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை நன்றாக மசித்து உலர்த்தி போட்டு 1-2 நிமிடம் கிளறி இறக்கவும்.
கலவை இப்போது தயார்.............
* கோதுமை மாவை சிறிது தண்ணீர் சேர்த்து சிறிது தடிப்பாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.
** கறிக் கலவையை சிறிது ஆறியதும், சிறிய உருண்டைகளாக உருட்டி, மாக் கலவையில் நன்றாகத் தோய்த்து, ரஸ்க் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ வெஜ் கட்லட் ~