Author Topic: நான் நானாகவே இறந்து போகிறேன்  (Read 1420 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நீ என்னை நேசிக்கவும் வேண்டாம்
வெறுக்கவும் வேண்டாம்
நீ என்னை அணைக்கவும் வேண்டாம்
அடிக்கவும் வேண்டாம்
நீ என்னை நெருங்கவும் வேண்டாம்
விலகவும் வேண்டாம்
நீ என்னை சேரவும் வேண்டாம்
பிரியவும் வேண்டாம்
நீ என்னை உயர்த்தவும் வேண்டாம்
தாழ்த்தவும் வேண்டாம்
நீ நானாக மாறவும் வேண்டாம்
நான் நீயாக மாறவும் வேண்டாம்
நான் நானாகவே இறந்து போகிறேன் ;) ;) ;)


pidicha kavithai


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

ஆக்கத்துக்கு பின்னால அழிவுதான் இருக்கும் போல ,,,, நாம நாமாகவே இருந்துடலாம்  :D
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இன்பம்,துன்பம்
பிறப்பு ,இறப்பு
இரவு,பகல்  போல
ஆக்கம் ,அழிவு இயல்பானது, தவிர்க்கமுடியாதது .

முதலில், இருந்து போவதா? ,இறந்து போவதா? என்ற தீர்மானத்திற்கு வாருங்கள் .

Offline RemO

Kavithai nalaruku ana athula iruka karuthu than enaku pidikala
naama thaniya irukanuma :S namakunu oruthar irunthathaaney nalarukum

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கிட்டத்தட்ட என் கருத்தை பிரதிபளித்திருகின்றாய்  ரெமோ ,ஆனால்  எனக்கு அது கவிதையா தோனலை
ஒருவேளை ,தீர்மானமா இருக்குமோ என்னவோ ?

Offline Global Angel

மனக்கென ஒருதாங்க இருந்து அவங்க பண்ற மனவேதனைக்கு இல்லாமலே இருக்கிறது நல்லம் ...   ஏகாந்தம் இனிமையானது  :)
                    

Offline RemO

muthala inimaiya theriyum aanal athu rompa kodumaiyaanathu
namakunu oruthar kandipa thevai, ana avar namala purinchu nadanthukurathu avasiyam


Offline Global Angel

புரிஞ்சுக்கிறதா ... அப்டி இருந்தா ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க போறாங்க
                    

Offline RemO

eppavum anbavey iruntha bore adichirum
sandaikal avasiyam athu love ah irunthaalum sari natpa irunthaalum sari

Offline Global Angel

தத்துவம் எல்லாம் அதிகமா பேசுற போல இருக்கே ... யாம் அறிவோம் பராபரமே  ;)
                    

Offline RemO

Ha ha arinthathu kaiyalavu ariyaathathu ulagalavu :D :D

Ama konjam over ah than thathuvam pesitomo :S


Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Kavithai nalaruku ana athula iruka karuthu than enaku pidikala
naama thaniya irukanuma :S namakunu oruthar irunthathaaney nalarukum( apo abudlkalam nala illanu sola variya? ;D ;D

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

ya datchu unga karuthai thaan nanum soluren