Author Topic: ~ தேங்காய் சட்னி ~  (Read 400 times)

Offline MysteRy

~ தேங்காய் சட்னி ~
« on: March 04, 2016, 09:34:41 AM »
தேங்காய் சட்னி



தேவையான பொருட்கள்:

அரைக்க:

தேங்காய் – அரை மூடி
பொட்டுகடலை – 50 கிராம்
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 1 பல்
இஞ்சி – 1 துண்டு (சிறியது)
கொத்தமல்லி தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு
கருவேப்பிலை
வரமிளகாய் – 2
சீரகம் – 1 /2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

செய்முறை:

துருவிய தேங்காயுடன் அரைக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
சூடான எண்ணையில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை தாளித்து கொட்டவும்.