Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ காடை முட்டை குழம்பு ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ காடை முட்டை குழம்பு ~ (Read 291 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222066
Total likes: 27503
Total likes: 27503
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ காடை முட்டை குழம்பு ~
«
on:
February 21, 2016, 08:51:55 PM »
காடை முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
காடை முட்டை – 15
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளியை அரைத்து கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் காடை முட்டையை போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் பலமுறை கழுவி, ஓட்டை உரித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட்டு, பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து நன்றாக கிளறி எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிவிட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள காடை முட்டையை போட்டு, மிதமான தீயில் 7 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், காடை முட்டை குழம்பு ரெடி!!!
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ காடை முட்டை குழம்பு ~