Author Topic: ~ அம்மை நோய் கொப்பளங்கள் குறைய குங்கிலியம் ~  (Read 373 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226753
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அம்மை நோய் கொப்பளங்கள் குறைய குங்கிலியம்



அம்மை நோயினால் உடல் முழுவதும் ஏற்படும் கொப்பளங்கள் குறைய, வெள்ளை குங்கிலியம் 35 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு இளநீரை எடுத்து சீவிக் கொள்ளவேண்டும். அதிலுள்ள நீரை ஒரு மண் பாத்திரத்தில் விட்டு, அதில் வெள்ளை குங்கிலியத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

இளநீர் சுண்டுகிறவரையில் கொதிக்க வைத்து கொள்ளவேண்டும். பின்பு குங்கிலியத்தை நன்கு இடித்துப் பொடிச் செய்துக் கொள்ளவேண்டும். இந்த சூரணத்தை ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இரண்டு அரிசி எடை குங்கிலியச் சூரணத்தை எடுத்து வெண்ணெயில் குழைத்து காலை, மாலை என இரு வேளை சாப்பிடவேண்டும். அம்மை நோயினால் உடல் முழுவதும் ஏற்படும் கொப்பளங்கள் குறையும்.