Author Topic: ~ வேர்கடலை சாலட் ~  (Read 346 times)

Online MysteRy

~ வேர்கடலை சாலட் ~
« on: February 12, 2016, 11:12:14 PM »
வேர்கடலை சாலட்



தேவையானபொருட்கள்

வேகவைத்த வேர் கடலை – அரை கப்
வெள்ளரி – அரை
கேரட் – அரை
சாட் மசாலா – அரை தேக்கரண்டி
உப்பு – அரைதேக்கரண்டி
சர்க்கரை – இரண்டு சிட்டிகை
எலுமிச்சை – அரை பழம்

செய்முறை

வேகவைத்த வேர்கடலையுடன் வெள்ளரி , காரட்டை பொடியாக அரிந்து போட்டு சாட் மசாலா, உப்பு,சர்க்கரை,சேர்ந்த்து குலுக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடவும். டயட் செய்பவர்களுக்கு பெஸ்ட் பிரேக் பாஸ்ட், ஒரு பவுள் ஃபுல்லா சாப்பிட்டு, ஃபுருட் ஜூஸ் குடித்தால் நல்ல பில்லிங்காக இருக்கும். இதில் இன்னும் அவல் சிறிது தண்ணீரில் ஊறவைத்து பிழிந்து சேர்க்கலாம். கொத்துமல்லி தழை, மற்றும் மாங்காய் இருந்தால் அதையும் சேர்த்து கொள்ளலாம். டிஸ்கி: மேலும் இதை பற்றி சந்தேகம் இருந்தால் போன மாதம் ஜெய்லானி டீவியில் ஒலிபரப்பான சந்தேகத்தில் தெளிவு படுத்தி கொள்ளுங்கள்.