Adpositions, coverbs, etc. (originating) from = ஒரு குறிப்பிட்ட இடத்தில்/நிலையில்/நேரத்தில் இருந்து தொடங்கி /
 starting at = தொடங்கி
 (headed) to = ஒரு குறிப்பிட்ட இடத்தை/நிலையை நோக்கி/
 arriving at = ஒரு குறிப்பிட்ட இடத்தில்/நேரத்தில் போய்ச் சேர்தல்/
 destined for = ஒரு குறிப்பிட்ட இடத்தை/நிலையை/நேரத்தை அடைவதற்கு
 before = முன், முன்னால் /
 preceding in time = (ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு) முன், முன்னால்
 after = பின், பின்னர், பிறகு/
 succeeding in time = (ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு) பின், பின்னால்
 in front of = முன், முன்னால், முன்னே, முன்னர்/
 preceding in space = (இடம் சார்ந்த பொருளில்) முன்னால், முன்னே
 behind = பின், பின்புறம், பின்பக்கம், புறம்பே/
 following in space = (இடம் சார்ந்த பொருளில்) பின்னால், பின்னே
 under == கீழ், கீழே, அடியில்/
 covered by = கீழ்வருதல், உள்ளடங்கல்
 over = மேல், மேலே, மீது/
 on top of = மேல், மேலே, மீது/
 covering உள்ளடக்கி
 next to = அருகே, அருகில், அண்மையில், அடுத்து/
 close to = அருகே, அருகில், அண்மையில், அடுத்து /
 bordering அருகே, அருகில், அண்மையில், அடுத்து
 inside = உள், உள்ளே, உட்புறம்/
 within = உள், உள்ளே, உட்புறம்/
 enclosed by, or containing = உள்ளடக்கப்பட்டு, உள்ளேற்றப்பட்டு/
 enclosing = உள்ளடக்கி, உள்ளேற்று
 outside = வெளியே, வெளிப்புறம்/
 be apart from, or excluding = தவிர, தவிர்த்து, புறம்பாக/
 lacking = இன்மையால், இன்றி
 (passing) through = வழி, வழியாக, ஊடே, ஊடாக
 around = சூழ, சூழ்ந்து, சுற்றி/
 circumventing = கடந்து, தவிர்த்து
 between = இடையே, நடுவே, இடையில், நடுவில்/
 bounded by = கட்டுப்பட்டு/
 delimited by, or bounding / delimiting = உட்பட்டு, உள்ளடங்கி, கீழ்ப்பட்டு
 (together) with = (ஒரு குறிப்பிட்ட) ஆளுடன், ஆளோடு; பொருளுடன், பொருளோடு
 against / versus = (ஒரு குறிப்பிட்ட) ஆளுக்கு எதிராக, பொருளுக்கு எதிராக