நுட்பம் technology-தொழில்நுட்பம்
 invention-கண்டுபிடிப்பு
 agriculture - வேளாண்மை / உழவு
 metallurgy உலோகவியல்
 writing - எழுத்தியல்
 alphabet அகரவரிசை
 ship - கப்பல்
 sail பாய்க் கப்பல்
 slope (n.) / inclined plane-சாய்வு
 wheel - சக்கரம்
 pulley கப்பி
 lever உயர்த்தி
 screw திருகாணி
 wedge ஆப்பு
 weapon-ஆயுதம் gun-துமுக்கி,பீரங்கி
 axe-கோடரி
 sword-வாள்
 longbow-வில்,சிலை
 
explosive - வெடி
 gunpowder வெடிமருந்து, வெடித்தூள்
 bicycle-மிதிவண்டி
 steam engine நீராவி இயந்திரம்
 train - தொடர்வண்டி
 automobile தானூர்தி
 electricity electronics-மின்னணுவியல்
 electric motor மின்கருவி
 radio television telephone- தொலைபேசி
 airplane / aircraft-விண்ணூர்தி/வானூர்தி
 computer-கணினி,கணிப்பொறி
 laser - நுண் ஒளிக்கற்றை
 internet-இணையம்