தத்துவம்philosophy - மெய்யியல் / தத்துவவியல்
 mind - மனம்/உள்ளம்
 body - உடல்/உடம்பு/மேல்/மெய்/யாக்கை
 soul - உள், உள்ளம், ஆன்மா, ஆத்மா; உயிர்
 will (n.) - உள்ளாற்றல், உள்ளுறுதி, ஊக்கம், மன ஆற்றல்;
 reality - உள்ளது, உள்ளநிலை, உண்மைநிலை
 truth - உண்மை/மெய், வாய்மை
 consciousness - நினைவு, தன்னினைவு, தன்னுணர்வு, உள்ளுணர்வு
 metaphysics - மேற்கொள் மெய்மை, மீநிலையியல், தத்துவ இயல்
 ethics - அறம், அறங்கோள், அறவழி, நன்னெறி, அறநெறி
 epistemology - அறிவறிவுக் கோட்பாடு, அறிவறிவியல், அறிவியற்பாடு, மனித அறிவு இயல்
 aesthetics - அழகியல், கலையியல்
 life - வாழ்க்கை, வாழ்வு, உயிர்
 freedom - விடுதலை, விடுபாடு, தன்னுரிமை, தன்விழைபாடு