Author Topic: ~ சமையல் குறிப்பு டிப்ஸ் ~  (Read 340 times)

Online MysteRy

சமையல் குறிப்பு டிப்ஸ்



வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்