Author Topic: ~ சமையல் குறிப்பு டிப்ஸ் ~  (Read 368 times)

Offline MysteRy

சமையல் குறிப்பு டிப்ஸ்



தோசை மாவில் உளுந்து அதிகமாகிவிட்டால், கல்லில் தோசை ஒட்டிக்கொள்ளும். அந்த சமயங்களில், தோசை மாவில் சிறிது ரவையைக் கலந்து தோசை சுட்டால், தோசைக் கல்லில் ஒட்டாது