Author Topic: ~ சமையல் குறிப்பு டிப்ஸ் ~  (Read 360 times)

Offline MysteRy

சமையல் குறிப்பு டிப்ஸ்



உருளைக்கிழங்கை வெளியில் ஒரு வாரம் வைத்தாலே முளைவிட ஆரம்பிக்கும். இதைத் தடுக்க, உருளைக்கிழங்குகளின் நடுவே ஒரு ஆப்பிளை வைத்தால் உருளைக்கிழங்கு முளை விடாது.