Author Topic: ~ சமையல் குறிப்பு டிப்ஸ் ~  (Read 322 times)

Online MysteRy

சமையல் குறிப்பு டிப்ஸ்



வாழைப்பழங்கள் வெளிப்படுத்தும் வாயு மற்ற பழங்களை விரைவாக பழுக்க வைத்துவிடும். எனவே வாழைப்பழங்களை தனியாக வைப்பது உகந்தது.