Author Topic: ~ கோஸ் கூட்டு ~  (Read 311 times)

Offline MysteRy

~ கோஸ் கூட்டு ~
« on: January 28, 2016, 08:01:57 PM »
கோஸ் கூட்டு



தேவையான பொருட்கள்:

கோஸ் – 1 கப்
கடலை பருப்பு – 1 /2 கப்
வெங்காயம் – சிறிது
பச்சை மிளகாய் – 2
பெருங்காயம் – சிறிது
மஞ்சள் பொடி – சிறிது
கடுகு,உளுந்து தாளிக்க

செய்முறை :

1.கடலை பருப்பை மஞ்சள் பொடி ,பெருங்காயம் சேர்த்து வேகவிடவும்
2.கோஸ் ,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வேக வைக்கும்.அதனுடன் வெந்த கடலை பருப்பை சேர்க்கவும் .
3.உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் .கடைசியில் கடுகு ,உளுந்து ,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.இப்பொழுது கோஸ் கூட்டு ரெடி.