Author Topic: வாசமும் , சுவாசமும்  (Read 554 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வாசமும் , சுவாசமும்
« on: January 27, 2016, 05:47:20 PM »
சொர்க்கம் மிக அருகில்
என்பதற்கான
அறிவிப்புபலகையாய்
உன் வாசம் இருக்க ....

சொர்க்கம் எல்லை ஆரம்பம்
சொர்க்கம் உங்களை
அன்புடன் வரவேற்கின்றது
என வரவேற்புரை வாசிக்கின்றது
உன் சுகந்த சுவாசம் .....

Offline SweeTie

Re: வாசமும் , சுவாசமும்
« Reply #1 on: January 28, 2016, 12:55:20 AM »
வணக்கம்  ...வந்தனம்.....   அழகான வரிகள் ...பாராட்டுக்கள்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: வாசமும் , சுவாசமும்
« Reply #2 on: January 28, 2016, 01:12:33 PM »
வந்தனம் வந்தனம் வந்து வாசிக்க
என் வரிகளிலும் இனியாவின் இனிமை குந்தனும் !!


வந்து
வாசித்து
வாழ்த்து
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றிகள் !

Offline SweeTie

Re: வாசமும் , சுவாசமும்
« Reply #3 on: January 28, 2016, 06:34:39 PM »
என்   சுகந்த சுவாசத்தில்  சொர்கத்துக்கு  வந்தவர்களுகல்லவா
வணக்கம் வந்தனம் சொன்னேன்.   

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: வாசமும் , சுவாசமும்
« Reply #4 on: January 28, 2016, 10:09:58 PM »
Arththaththelivu  podhavillai
Artham adhu thelivaai vilangida
Thirumbi thiruppi solvaayaa ??

Offline JoKe GuY

Re: வாசமும் , சுவாசமும்
« Reply #5 on: January 31, 2016, 08:57:12 AM »
மிக அழகான சிந்தனை வாழ்த்துக்கள்
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: வாசமும் , சுவாசமும்
« Reply #6 on: February 02, 2016, 11:11:59 AM »
வந்து
வாசித்து
வாழ்த்து
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றிகள் !