Author Topic: ~ தேசிக்காய் தண்ணி ~  (Read 338 times)

Offline MysteRy

~ தேசிக்காய் தண்ணி ~
« on: January 25, 2016, 10:17:35 PM »
தேசிக்காய் தண்ணி



தேவையான பொருட்கள்

தேசிக்காய் -1
குளிர்நீர்-1கப்
சீனி-2மேசைக்கரண்டி
உப்பு(சிறிதளவு)

செய்முறை

முதலில் சீனியை போட்டு அதனுள் உப்பையும் போட்டு குளிர்நீரை விட்டு நன்கு கரைத்தல் பின் தேசிக்காயை பிளிந்து அதனுள் விட்டு கலக்குதல்.