காத்திருப்புக் காலம்:
ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்தவுடன் முதல் க்ளெய்ம் செய்ய 30 முதல் 90 நாட்கள்வரை காத்திருக்க வேண்டும். ஒருசில நோய்களுக்கு (உதாரணம்: சிறுநீரகம், குடல் இறக்கம்) மட்டும் காத்திருப்புக் காலம் மாறுபடும். பொதுவாக, பாலிசியின் காத்திருப்பு நாட்கள் குறைவாக உள்ள பாலிசியை எடுப்பது சிறந்தது.