Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல் ~ (Read 346 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223760
Total likes: 28056
Total likes: 28056
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல் ~
«
on:
January 15, 2016, 09:39:46 PM »
பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு கப்
பால் – 1/4 கப்
வெல்லம் – சிறு துண்டு
ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்
செய்முறை :
* வெல்லத்தை துருவி கொள்ளவும்.
* ஒரு கப் அரிசி வேகுமளவு பாலும் தண்ணீரும் கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் ஏற்றவும்.
* அரிசியைக் கழுவி வைத்துக்கொள்ளவும்.
* பால் சேர்ப்பதால் தண்ணீர் பொங்கி வெளிவரும். அந்த நேரத்தில் அரிசியைப் போட்டுக் கிண்டிவிட்டு அது வேகும்வரை இடையிடையே கிண்டிவிட்டு வெந்ததும் அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக அடி பிடிக்கால் கிளறவும்.
* அடுத்து அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
* வெல்லம் நன்றாக கரைந்து வாசனை வரும் போது இறக்கவும்.
* சுவையான பால் பொங்கல் ரெடி.
* சாமிக்குப் படைக்கும்போது சாதத்தின்மேல் சிறு துண்டு வெல்லம் வைத்து படைப்பாங்க. வெறும் பால் பொங்கலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல் ~