Author Topic: ~ ரத்த விருத்திக்கு மிளகு லேகியம். ~  (Read 420 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ரத்த விருத்திக்கு மிளகு லேகியம்.



ஒரு கிண்ணம் மிளகை 4 கிண்ணம் பாலில்,குறைந்த தீயில் நன்கு வேகவிடவும்.
பால் சுண்டியதும் எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் வெண்ணைபோல் அரைத்துக்கொள்ளவும். அரைத்தவிழுதுக்கு சமமாக வெல்லம் அல்லது கல்கண்டு சேர்த்துக் கிளறவும் கெட்டியாக வரும்போது நெய்யைச் சேர்த்து அடியில் ஒட்டாமல் வரும் போது இறக்கி பீங்கான் ஜாடியில் வைக்கவும்.
ரத்த சோகை இருப்பவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்தம் ஊறும்.
ரத்த சோகை நோய்க்கு நம் முன்னோர்கள் கண்ட அற்புத மருந்து.
கண்ணின் கீழ் இரப்பையைச் சோதித்தால் வெள்ளை நிறம் மாறிச் சிவப்பு நிறம் அதிகரிப்பதைக் கண்கூடாகக் காணலாம்