Author Topic: எழுத்திலும் கூட உன் நினைவுலே !!  (Read 398 times)

Offline Software

A னது டைரிகளில்
B ரிந்து போன உன் நினைவுகள்
C தறிய கண்ணாடியில்
D னமும் உன் பிம்பங்கள்
E தயங்கள் பிரிந்தாலும்
F ப்பொழுதும் உன் ஆசைகள்
G வனுக்குள் உறைந்து போன
H சரிக்கை கருவிகளாய்
I ந்து மணி ஆனவுடன்
J ன்ம சந்தோஷமடைந்த நாட்கள்
K ட்காமல் நீ வாங்கித் தந்த
L ல்லா வற்றிலும்
M னதிற்குள்ளும் புன்னகை
வரச்செய்து
N றும்மே உன்னை நினைத்து
O ரு நாளும் இல்லாத திருநாளாய்
P ன் வீட்டு ஜன்னலிலிருந்து நீ
Q டுததுனப்பிய காதல் கவிதைகள்
R வமுடன் நான் அதை பார்த்து
S ரமமின்றி என் காதலை சொல்ல
நீயோ
T ருத்தி விடு இது நடக்காதென்றாய்
U கம் அனைத்தும் உனக்குள்
V ழுந்து போன இலைச் சருகுகளாய்
W edding கடையில் நீ வாங்கித் தந்த
கார்டுக்கு
X சாம்பிளாக இருப்போம் என்றாய்
Y ந்து போகாமல் இன்னும்நம் காதல்
Z oom ஆகிக் கொண்டு கனாக்
காண்கிறதே..
By

Ungal Softy