Author Topic: ~ இஞ்சி – தேன் மூலிகை டீ ~  (Read 470 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226863
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ இஞ்சி – தேன் மூலிகை டீ ~
« on: December 30, 2015, 03:24:26 PM »
இஞ்சி – தேன் மூலிகை டீ



தேவையான பொருட்கள்:

இஞ்சி – 1 சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சியை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து, இஞ்சியில் உள்ள சாறு நீரில் இறங்கியதும், அதனை இறக்கி வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால், புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ தயார்.